Post

Daria Patskevich

Daria Patskevich

15 April 2024

Belarus

மனிதர்கள் பார்ப்பதால்..

வேட்டைத் தந்திரத்தை மாற்றிக் கொள்கிறதாம் குரங்குகள்.. ஒரு சுவாரசிய ஆய்வு மனிதர்கள் கவனிப்பதால், சிம்பன்சி குரங்குகள் வேட்டையாடும் தந்திரங்களை மாற்றி கொள்கிறது என்று ஓராய்வு கூறுகிறது. வைபீரா குரங்குகள் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தின் முன்னணி ஆய்வாளர் கேத்தரின் ஹோபெட்டர் என்பவர் வைபீரா என்ற குரங்கு வகையின் வேட்டையாடும் முறையை ஆய்வு செய்தார். இந்த வகைக் குரங்குகள் வேட்டையாடும் போது, பல தந்திரந்தை பயன்படுத்துகிறதாம்.

மனிதர்கள் பார்ப்பதால்..

/

No comments yet